எமது நோக்கு

'பாணந்துறை பிராந்தியத்தின் நிறைவான அபிவிருத்தி.'

 

                                                                    எமது கொள்கை

அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப சேவை வழங்கள், வளத் தொடர்புடனும் மக்கள் இனைந்து திறமையான நிறையுள்ள திட்டமிட்டு அபிவிருத்தி செயற்பாட்டுடன் கூடிய பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை உயர்வடையச் செய்தல்.

                                                         நிலையத்தின் உருவாக்கம்

  • 1972 ஆம் ஆண்டு காலி வீதி உயன்கெலவில் இறைவரி உத்தியோகத்தர் காரியாலயமாக ஆரம்பிக்கப்பட்டது.
  • 1975 ஆம் ஆண்டு பிரதேச உதவி அரசாங்க அதிபர் காரியாலமாக பாணந்துறை காலி வீதியில் உள்ள தற்போதைய பிரதேச செயலகம் அமைந்துள்ள இடத்திற்க்கு மாற்றப்பட்டது.
  • 1980 இல் உதவி அரச முகவர் காரியாலமாக பெயர் மாற்றப்பட்டது.
  • 1990  - ஜனவரி 01 ஆம் திகதி முதல் பிரதேச செயலக காரியாலமாக செயற்பட்டது

முதல் பிரதேச செயலாளராக எ.எ. கலுபோவில நியமிக்கப்பட்டார்.

கடமையாற்றிய பிரதேச செயலாளர்கள்

.

பெயர்

இருந்து

வரை

திரு. எ.டி. கவிசேன

1972

1980

திரு.எ.டி. கவிசேன

1980

 

திரு.ஆரிய சேன ஹேவகே

1991

1992

திரு.எ.எ. கலுபோவல

1992

1993

திரு.எச்.சுமணபால

1994

1997.07.01

திரு.கே.சந்திரசேண

1997.08.01

1998.10.31

திரு. நிமலசேன கமகே

1998.10.31

2001.04.28

திரு. கே. திலகரத்ன

2002 .05.01

2006.03.22

திரு.தேசப்பிரிய

   

திரு. டீ.பி.எல்.சி. பெரேரா

   

திரு. பி.இரத்நாயக

   

திரு.எம்.ஏ.டீ.செனரத்

   

திருமதி.கே.சம்பா என் பெரேரா

2011.06.28

2012.01.23

திரு.விமல் குணதுங்க (பதில் கடமையாளர்)

2012.01.24

2012.02.16

News & Events

28
ஆக2017
Samadi Buddha Statue

Samadi Buddha Statue

                                                                The religious moment of launching a...

குடியுரிமை சாசனம்

Scroll To Top