எமது நோக்கு
'பாணந்துறை பிராந்தியத்தின் நிறைவான அபிவிருத்தி.'
எமது கொள்கை
அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப சேவை வழங்கள், வளத் தொடர்புடனும் மக்கள் இனைந்து திறமையான நிறையுள்ள திட்டமிட்டு அபிவிருத்தி செயற்பாட்டுடன் கூடிய பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை உயர்வடையச் செய்தல்.
நிலையத்தின் உருவாக்கம்
- 1972 ஆம் ஆண்டு காலி வீதி உயன்கெலவில் இறைவரி உத்தியோகத்தர் காரியாலயமாக ஆரம்பிக்கப்பட்டது.
- 1975 ஆம் ஆண்டு பிரதேச உதவி அரசாங்க அதிபர் காரியாலமாக பாணந்துறை காலி வீதியில் உள்ள தற்போதைய பிரதேச செயலகம் அமைந்துள்ள இடத்திற்க்கு மாற்றப்பட்டது.
- 1980 இல் உதவி அரச முகவர் காரியாலமாக பெயர் மாற்றப்பட்டது.
- 1990 - ஜனவரி 01 ஆம் திகதி முதல் பிரதேச செயலக காரியாலமாக செயற்பட்டது
முதல் பிரதேச செயலாளராக எ.எ. கலுபோவில நியமிக்கப்பட்டார்.
கடமையாற்றிய பிரதேச செயலாளர்கள்
.
பெயர் |
இருந்து |
வரை |
திரு. எ.டி. கவிசேன |
1972 |
1980 |
திரு.எ.டி. கவிசேன |
1980 |
|
திரு.ஆரிய சேன ஹேவகே |
1991 |
1992 |
திரு.எ.எ. கலுபோவல |
1992 |
1993 |
திரு.எச்.சுமணபால |
1994 |
1997.07.01 |
திரு.கே.சந்திரசேண |
1997.08.01 |
1998.10.31 |
திரு. நிமலசேன கமகே |
1998.10.31 |
2001.04.28 |
திரு. கே. திலகரத்ன |
2002 .05.01 |
2006.03.22 |
திரு.தேசப்பிரிய |
||
திரு. டீ.பி.எல்.சி. பெரேரா |
||
திரு. பி.இரத்நாயக |
||
திரு.எம்.ஏ.டீ.செனரத் |
||
திருமதி.கே.சம்பா என் பெரேரா |
2011.06.28 |
2012.01.23 |
திரு.விமல் குணதுங்க (பதில் கடமையாளர்) |
2012.01.24 |
2012.02.16 |